அமரர் கமலராஜன் மனோரஞ்சன்
வயது 60
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamalarajan Manoranjan
1961 -
2021
அனைவருடனும் அன்போடு பழகுகின்ற பண்பினை கொண்டவர் மனோ. ஏனோ இறைவன் விரைவாக தன்னடியில் இணைத்துக்கொண்டான். குடும்பத்தாரின் பிரிவுத்துயரில் பங்கேற்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள் - Bavaharan & Family
Write Tribute
Dear Mano annai, you will be deeply missed. I will alway remember you to be always friendly, very nice and often gave very good advice