
தோற்றம்
27 JUL 1961
மறைவு
28 NOV 2021
அமரர் கமலராஜன் மனோரஞ்சன்
வயது 60
-
27 JUL 1961 - 28 NOV 2021 (60 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka Redbridge, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamalarajan Manoranjan
1961 -
2021

அமரர் மனோ அவர்களின் நினைவு கூர்ந்து வழங்கப்பட்ட உரைகளின் போது அன்னாரின் அன்பும் பண்பும் அவர் ஆற்றிய சமையத்தொண்டும் பிரதிபலித்தன குறுகிய காலத்தில் அவரை இறைவன் அழைத்த போதிலும் அவர் தயாள சிந்தையும் உள்ளத்தூய்மையும் நம்மத்தியில் நிலைத்திருக்கு ம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கல்யாணி, கோபால் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அவர் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கு ம் அரியநாயகம் குடும்பத்தினர்
Tribute by
Dr S Ariyanayagam & Family
Friends
Brentwood, UK
Write Tribute
Summary
-
உரும்பிராய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 01 Dec, 2021
Dear Mano annai, you will be deeply missed. I will alway remember you to be always friendly, very nice and often gave very good advice