மரண அறிவித்தல்
பிறப்பு 27 JUL 1961
இறப்பு 28 NOV 2021
திரு கமலராஜன் மனோரஞ்சன் 1961 - 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Redbridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலராஜன் மனோரஞ்சன் அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கமலராஜன், கணேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற சத்தியஜெயன், ஶ்ரீகல்யாணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வசந்தாதேவி, கோபாலகிருஷ்ணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஶ்ரீகல்யாணி - சகோதரி
கோபாலகிருஷ்ணன் - மைத்துனர்

Photos

No Photos

Notices