மீழாத்துயில் கொள்ளும் குஞ்சி அம்மாவுக்கு எமது குடும்பத்தாரின் ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்! உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
சொந்தங்கள் எல்லோரிடமும் உரிமையுடன் பழகியவர். அன்பான மாமி போய்வாருங்கள். உங்களின் அமைதி நிரந்தரமாக அஞ்சலிக்கின்றோம்.