அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலநாயகி துரைராஜா அவர்கள் 09-03-2020 திங்கட்கிழமை அன்று சுன்னாகத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வெற்றிவேலு துரைராஜா(Port Commission) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகெளரி, ஸ்ரீரவீந்திரன், ஸ்ரீரவிச்சந்திரன், ஸ்ரீரவிச்செல்வன், ஸ்ரீவசந்தி, ஸ்ரீரவிசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், செல்லநாச்சியார், நவரத்தினம் மற்றும் செல்வநாயகி ஸ்ரீதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஷ்ணுபாலா, அம்பிகா, ஜெயந்தி, சுபா, ஆனந்ததேவன், சித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரணி, ஆதவன்(Katie), ஆர்த்தி(டிலன்), ஷாளினி, தினேஷ், அருண், பைரவி, சுஜிவன், தீபிகா, கிஷான், நிவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் சுன்னாகத்தில் உள்ள ஸ்ரீ நிகேதன் இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மீழாத்துயில் கொள்ளும் குஞ்சி அம்மாவுக்கு எமது குடும்பத்தாரின் ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்! உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.