Clicky

பிறப்பு 01 JUL 1931
இறப்பு 07 DEC 2020
அமரர் கமலாதேவி சின்னராஜா
யாழ். செவிலியர் பயிற்சிப் பாடசாலை(School of Nursing- Jaffna) முன்னாள் துணை அதிபர், அமெரிக்கா தெற்கு புளோரிடா Doctor ஹொஸ்பிடல்(Baptist hospital group south Florida) இளைபாறிய அங்கீகாரம் பெற்ற செவிலியர்,
வயது 89
அமரர் கமலாதேவி சின்னராஜா 1931 - 2020 நுணாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamaladevi Sinnarajah
1931 - 2020

மானிடயே நேயம் மறைந்து விட்டது. இன்று 2020 ல் செவியரை போற்றுகின்றது உலகம். அந்த செவியரில் ஒரு வரை எமது மீசாலை ஊர் அன்றே பெற்றுவிட்டது. அவர்களில் ஒருவர்தான் எனது கமலா அன்ரி.அவரின் மறைவு தமிழ்இனத்திற்கும் மானிடத்திற்கும் ஓர் இழப்பே. ஆனால் அவர் உருவாக்கிய பல செவிலியர்கள் அந்தப்பணியைச்செய்வார்கள். அவர்களுக்கு பின்னால் கமலா அன்ரியின் உறுதுணையிருக்கும் என்றே நம்புவோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். -மகனாக து. மேதா மீசாலை

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Tue, 08 Dec, 2020
நன்றி நவிலல் Wed, 06 Jan, 2021