
அமரர் கமலாதேவி சின்னராஜா
யாழ். செவிலியர் பயிற்சிப் பாடசாலை(School of Nursing- Jaffna) முன்னாள் துணை அதிபர், அமெரிக்கா தெற்கு புளோரிடா Doctor ஹொஸ்பிடல்(Baptist hospital group south Florida) இளைபாறிய அங்கீகாரம் பெற்ற செவிலியர்,
வயது 89
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
மாமி உங்கள் அழகிய முகம் என்றும்
எம் நெஞ்சில் அழியாது
உங்கள் ஆத்மா சாந்திடைய பிரார்திக்கின்றோம்
நளா கிருபா். பிரகலாதன் குடும்பம்
Write Tribute