Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUL 1931
இறப்பு 07 DEC 2020
அமரர் கமலாதேவி சின்னராஜா
யாழ். செவிலியர் பயிற்சிப் பாடசாலை(School of Nursing- Jaffna) முன்னாள் துணை அதிபர், அமெரிக்கா தெற்கு புளோரிடா Doctor ஹொஸ்பிடல்(Baptist hospital group south Florida) இளைபாறிய அங்கீகாரம் பெற்ற செவிலியர்,
வயது 89
அமரர் கமலாதேவி சின்னராஜா 1931 - 2020 நுணாவில், Sri Lanka Sri Lanka
Tribute 55 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மீசாலை சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Miami Florida வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சின்னராஜா அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்கா புளோரிடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி இ.சின்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார் சின்னராஜா, ஶ்ரீகுமார் சின்னராஜா, ராஜ்குமார் சின்னராஜா, குமுத குமாரி சிவோதயன், குசலகுமாரி சிவராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஹரிஜா சிவகுமார் சின்னராஜா, தீபா ஶ்ரீகுமார், மார்த்தா ராஜ்குமார், சிவோதயன் சிவராஜா, சிவாநாதன் சிவராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனூஷண், சஹீலன், ஷாயாந்த், சாரங்கன், நுராஷண், அஷ்வின், சதீஷ், ஷிவாணி, ஷங்கானா, ஷோனா, அனிலேஸ், நிருஷ், ஆர்யா, லியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய பேரிடர் காலத்தை முன்னிட்டு நெருங்கிய உறவுகள்மட்டும் கலந்துகொள்ளும் வகையில் சைவசமய ஆகம விதிகளின்படி இறுதிக்கிரியை நடைபெறும்.

Mrs.Kamaladevi Sinnarajah was born in Nunavil Chavakachari, Meesalai Chavakachari, Miami Florida United Stated Passed away peacefully in Miami, Florida,United States of America on 07th December 2020.

She was the beloved wife of late Doctor Mr. E.Sinnarajah.

Beloved loving Mother of Sons of Mr. Sivakumar Sinnarajah , Mr.Srikumar Sinnarajah, Mr.Rajkumar Sinnarajah, Mrs.Kumutha Sivothayan, Mrs.Kushala Sinnarajah 

Mother in Law of Mrs.Harija Sivakumar Sinnarajah, Mrs.Deepa Srikumar, Mrs Martha Rajkumar, Mr.Sivothayan Sivarajah, Mr.Sivanathan Sivarasa

Grand Mother of  Thanushan, Saheelan,Shayanth, Sarangan, Nurushan, Ashvin, Satish, Shivani, Sahana, Anelis, Shauna

Grate Grand mother of Nirush, Arya and Lian.

This notice is provided for all family and friends.

Deepest sympathy and our condolences from Royal Asian Cruise Line Staff members from USA and Sri Lanka.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 06 Jan, 2021