
அமரர் கமலாதேவி சின்னராஜா
யாழ். செவிலியர் பயிற்சிப் பாடசாலை(School of Nursing- Jaffna) முன்னாள் துணை அதிபர், அமெரிக்கா தெற்கு புளோரிடா Doctor ஹொஸ்பிடல்(Baptist hospital group south Florida) இளைபாறிய அங்கீகாரம் பெற்ற செவிலியர்,
வயது 89
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kamaladevi Sinnarajah
1931 -
2020
அம்மாவின் இழப்பால் துயருத்திருக்கும் ஶ்ரீ அண்ணன் குடும்பத்தினருக்கும், மற்றும் உறவினர்களுக்கும் எனதும் , எமது ஸ்தாபம் (எஸ் பி இம்போட்டர்ஸ்) சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி.

Write Tribute