யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி செல்வராஜா அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வக்கமலன்(கனடா), கமலராஜ்(கனடா), கமலச்செல்வா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீவாமதேவன், சத்தியதேவி, கிருஷ்ணதேவி, காலஞ்சென்ற மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாமா, தயாளினி, ஆரணியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹரிஷ், கிஷன், யோகேஷ், டிவானி, அஞ்சலா, யுகேன், யுகேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Live streaming link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 23 Dec 2025 5:30 PM - 9:00 PM
- Wednesday, 24 Dec 2025 6:00 AM - 7:45 AM
- Wednesday, 24 Dec 2025 8:15 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepest condolences, Anandakrishnan family from London