May her soul rest in peace
துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மசாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி. - சதானந்தன் கெளரி குடும்பத்தினர்.
Dear Vikneswaran and Gnaneswaran, Please accept our deepest sympathies on your loss.
May her soul rest in peace