 
                    யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி பரமநாதன் அவர்கள் 09-11-2019 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். 
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவாலியைச் சேர்ந்த காலஞ்சென்ற V.C பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும், 
விக்னேஸ்வரன்(கனடா- முன்னாள் தமிழ் நிகழ்ச்சி பிரிவுத் தலைவர் ரூபவாஹினி), யோகேஸ்வரன்(லண்டன்), ஞானேஸ்வரன்(கனடா), ஜமுனா(அவுஸ்திரேலியா) ஆனந்தீஸ்வரன்(அவுஸ்திரேலியா), மகாரஞ்சினி(ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரியை- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
சிவசக்தி, ரட்ணாம்பாள், ரேணுகா, கணேசன், இந்திராணி, ஈஸ்வரானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலகிருஷ்ணன், பரஞ்சோதி, குமாரசாமி, கனகாம்பிகை, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 
மாதங்கி, மதுரன், கபிலன், நித்யன், வர்ஷினி, ஷோபன், சதுரா, கீதன், நிவேதா, மித்திரன், ரிஷித்திரன், பவித்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 
அன்னாரின் பூதவுடல் 12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மஹிந்த மலர்ச்சாலையில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 13-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
                     
         
             
                    
May her soul rest in peace