திருமதி கலைவாணி சொர்ணகுமார்
1978 -
2024
Petaling Jaya, Malaysia
Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Kalaivanei Sornakumar
1978 -
2024
திருமதி சொர்ண குமார் கலைவாணி அண்ணி அவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய மனமும் இல்லை, வாழ வேண்டிய வயதில் இரு மகன்களையும் எனது அண்ணனையும் விட்டுட்டு போய்யுள்ளீர்கள். கவலையாக உள்ளது . காந்தி மாமி , வாணி அக்கா , புனிதன் அண்ணா மற்றும் எல்லோரும் எப்படி தாங்குவார்கள். ஏன் இப்படி நடக்கனும். சாய்ராம். என்றும் கடவுள் நல்வழி காட்டுவார். ஒரு கதவு முடினால் மறு கதவு திறக்கும். சாயிராம். From Sivasooriyar family.
Write Tribute