Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAY 1978
இறப்பு 11 AUG 2024
திருமதி கலைவாணி சொர்ணகுமார்
வயது 46
திருமதி கலைவாணி சொர்ணகுமார் 1978 - 2024 Petaling Jaya, Malaysia Malaysia
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Petaling Jaya ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கலைவாணி சொர்ணகுமார் அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜரத்தினம், ஞானேந்திரராணி தம்பதிகளின் அன்பு மகளும், குமாரதேவன்(கனடா) சொர்ணகாந்திலக்ஷ்மி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சொர்ணகுமார்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனகன்(கனடா), ருஷாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தினி(ஆஸ்திரேலியா), கோமதி(மலேஷியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கேஷினி(ஆஸ்திரேலியா), குகனேஷ்(ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

சாஷ்நிதா(மலேஷியா) அவர்களின் பெரியம்மாவும்,

புனிதவாணி(பஹ்ரைன்), புனிதகுமார்(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

வராகினி(இலங்கை), ஹரிணி(பஹ்ரைன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with deep sorrow that we announce the passing of Mrs. Kalaivanei Sornakumar, who was born in Petaling Jaya, Malaysia, and resided in Toronto, Canada. She passed away on Sunday, August 11th, 2024.

Mrs. Kalaivanei was the cherished daughter of the late Rajaratnam and Gnanendrarani, and the beloved daughter-in-law of Kumaradevan and Sornagandhi Luxmi of Canada.

She was the devoted wife of Sornakumar and a loving mother to Janahan and Rushanthan, all residing in Canada.

She will be dearly missed by her sisters Shanthini (Australia) and Komathi (Malaysia), her sister-in-law Punithavani (Bahrain), and her brother-in-law Punithakumar (Canada).

Mrs. Kalaivanei was also a beloved aunt to Keshini and Kuganesh (Australia), Sashnita (Malaysia), Varahini (Sri Lanka), and Harini (Bahrain).

Live streaming link: Click here

This notice is provided for all family and friends to join us in honoring and celebrating her life. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சொர்ணகுமார் - கணவர்
சாந்தினி - சகோதரி
புனிதகுமார் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Such a wonderful person, we will always miss you. - Kamalarajan, Punithavani, Varahini, Harini

RIPBOOK Florist
Sri Lanka 4 months ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices