
கண்ணீர் அஞ்சலி
RIp Anni Kalai
Late Kalaivanei Sornakumar
Petaling Jaya, Malaysia
திருமதி சொர்ண குமார் கலைவாணி அண்ணி அவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய மனமும் இல்லை, வாழ வேண்டிய வயதில் இரு மகன்களையும் எனது அண்ணனையும் விட்டுட்டு போய்யுள்ளீர்கள். கவலையாக உள்ளது . காந்தி மாமி , வாணி அக்கா , புனிதன் அண்ணா மற்றும் எல்லோரும் எப்படி தாங்குவார்கள். ஏன் இப்படி நடக்கனும். சாய்ராம். என்றும் கடவுள் நல்வழி காட்டுவார். ஒரு கதவு முடினால் மறு கதவு திறக்கும். சாயிராம். From sivasooriyar family
Write Tribute