Clicky

மலர்வு 25 JUN 1960
உதிர்வு 21 AUG 2024
திருமதி கலாமதி வன்னியசிங்கம் (கலா)
வயது 64
திருமதி கலாமதி வன்னியசிங்கம் 1960 - 2024 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Kalamathy Vanniasingam
1960 - 2024

கலாவின் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சியில் இருந்து இன்னும் நாங்கள் எடுபடவில்லை. எங்களால் இன்னும் நம்ப முடியவில்லை. அவவின் சிரித்த முகமும் உபசரிப்பும் எங்கள் கண்முன்னே இப்பவும் தெரிகின்றது. எங்கள் ஆழ்ந்த கவலைகளை கலாவின் குடும்பத்திற்கும், அவவின் அம்மா, சகோதர, சகோதரிகள், கலாவின்தாய்மாமன்மார் குடும்பங்களுக்கும், கலாவின் தாபின் சகோதரி குடும்பங்களுக்கும் தெரிவித்து கொள்கின்றோம். கலாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். தயா அண்ணா அண்ணி நிர்மலா குடும்பம்.

Write Tribute