

திதி:10/09/2025
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கலாமதி வன்னியசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
ஓராண்டு போனதே
காணவில்லையே எம் கடவுளை
எங்கள் தெய்வம் நீதானே அம்மா
கனவிலே வந்து கதைகள் பல சொல்கிறீரே
நேரில் வந்து சொல்லீரோ
காவியமாய் வாழ்ந்தீர்கள்
உம்மை காலமெல்லாம்
நினைத்திருப்போம்
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences, Pon.balasingam family from canada
Our deepest sympathies. Mohamed and Family.