

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வதிவிடமாகவும் கொண்ட கலாமதி வன்னியசிங்கம் அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று Geneva வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் பத்மாசனிதேவி(பெரியபேபி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திக், வித்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வளர்மதி, மயூரதன், கலைமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகமணி, கிருசாந்தக்குமார், முரளிதாசன், இலட்சுமணன், சந்திரபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வள்ளியம்மை, லோகரஞ்சிதா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தனுஜன், திருவரன், ஜெயலட்சுமி, சாய்ஹரன், சாய்ஷரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
வைஷ்னவி, பிரதீஷ், அருண்ததி, தர்ஷினி, பகிரதி, ஜெனனி, நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
எழில்ச்செல்வன், கலைச்செல்வன், சிவச்செல்வன், மார்குஸ் (Marcus), Alexandra ஆகியோரின் பெறாமகளும்,
சங்கவி, கஜந்தினி, அஸ்விகா, விபூஷா, சாஸ்வதன், கார்த்திகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
மைரா, நிலான் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 24 Aug 2024 1:00 PM - 6:00 PM
- Sunday, 25 Aug 2024 1:00 PM - 6:00 PM
- Monday, 26 Aug 2024 1:00 PM - 6:00 PM
- Tuesday, 27 Aug 2024 1:00 PM - 6:00 PM
- Wednesday, 28 Aug 2024 9:45 AM - 11:15 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences, Pon.balasingam family from canada
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years