Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 SEP 1966
இறப்பு 08 OCT 2020
அமரர் கலைமகள் ஆனந்தசற்குணநாதன் (கலா)
வயது 54
அமரர் கலைமகள் ஆனந்தசற்குணநாதன் 1966 - 2020 காரைநகர் இலகடி, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் இலகடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bruchsal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கலைமகள் ஆனந்தசற்குணநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே 
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!

மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட எங்கள்
வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!

உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
 எம் இதயத்தில் இருந்து அகலாது

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட 
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 09 Oct, 2020
நன்றி நவிலல் Fri, 06 Nov, 2020