Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 SEP 1966
இறப்பு 08 OCT 2020
அமரர் கலைமகள் ஆனந்தசற்குணநாதன் (கலா)
வயது 54
அமரர் கலைமகள் ஆனந்தசற்குணநாதன் 1966 - 2020 காரைநகர் இலகடி, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் இலகடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bruchsal ஐ வதிவிடமாகவும் கொண்ட கலைமகள் ஆனந்தசற்குணநாதன் அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தர்மலிங்கம் இராசமலர் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தமூர்த்தி பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆனந்தசற்குணநாதன்(ஆனந்- Arun Digital Photo & Video) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அருண், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீஸ்கந்தராசா, வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆனந்தசறோஜினிதேவி, ஆனந்தமனோகரன், ஆனந்தவசந்தகுமாரி, யுதிஸ்டராணி, சுகிர்தமாலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices