அமரர் கலையரசி பாலகோபாலன்
(நோனா)
வயது 51
அமரர் கலையரசி பாலகோபாலன்
1969 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புச் சகோதரி நோனாவின் இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரின் துணைவர், அன்புக்குழந்தைகள்,உடன்பிறப்புக்கள் மற்றும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்புச் சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.??
Write Tribute
May her soul rest in peace. Sad to see that Prashanth wasn't in the funeral and did not make it to the 10 people limit. He was the only person who supported her and lived with her to the very end....