யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசி பாலகோபாலன் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கருணானந்தம் மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலகோபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசாந்த், துசித்தா, யாழினி, திலக்ஸ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோகிலன், காந்தன், சிவன், சோதி, கவிதா, காலஞ்சென்ற சுகுணன், சிவதாசன் ஆகியோரின் அருமை சகோதரியும்,
பத்மராணி, தேவிகா, டயாநிதி, கவிதா, சித்திரா, இந்திரன் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
விஜயகுமாரி, லோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணவாணி, கமலவாணி, கமலநாதன், சிவபாலன், குகதாசன் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
சுபேந்திரன், சிவபாலன், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, தேவராஜா, உலகநாயகி, சாரதா, ரஜனி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May her soul rest in peace. Sad to see that Prashanth wasn't in the funeral and did not make it to the 10 people limit. He was the only person who supported her and lived with her to the very end....