1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கலையரசி பாலகோபாலன்
(நோனா)
வயது 51
அமரர் கலையரசி பாலகோபாலன்
1969 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலையரசி பாலகோபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-12-2021
ஆண்டு ஒன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே
என் செய்வோம் நாங்கள்?
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டாய்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலாது!
மரணம் உங்களை எங்களிடம்
இருந்து பிரித்து விட்டாலும்
எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை பறித்திட முடியாதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில் கணவர், பிள்ளைகள், குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
May her soul rest in peace. Sad to see that Prashanth wasn't in the funeral and did not make it to the 10 people limit. He was the only person who supported her and lived with her to the very end....