கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Kajanee Rajiharan
1976 -
2025
ஈசு பஞ்சு குடும்பத்தார்க்கு ,தங்கரத்தினம் மாமி(திருநாவுக்கரசு) குடும்பத்தினர் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறோம் Kajanee இன் ஆத்மா ஆண்டவர் சிறகின்கீழ் அமைதிபெற இறைவனிடம் பிரார்த்திப்போம் So sorry for your loss Someone so special can never be forgotten You are in our thoughts and prayers Rest in Peace
Write Tribute
Our deepest condolences to Kannan Anna Reshant & Panchar Mama family .... We miss you so much Kajanee Acca 😔