
யாழ். உரும்பிராய் முருகன் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கஜனி ரஜிகரன் அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகரட்னம் தங்கேஸ்வரி தம்பதிகள், தம்பிமுத்து கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும், பஞ்சாட்சரம் இராஜேஸ்வரி தம்பதிகளின் தவப் புதல்வியும், காலஞ்சென்ற துரைநாயகம், இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரஜிகரன்(கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்,
றேஷாந் அவர்களின் அன்புத் தாயாரும், சஞ்சீவினி, மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா யோகேஸ்வரன், அஸ்வினி மகேஸ்வரன், யாழினி செல்வராசா, நிவேதா மதனராஸ், சுமித்தா புலேந்திரா, ஜீவிதன் மதுரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சண்முகலிங்கம், தணிகைகுமரன், இரட்ணகுமார், லோகேஸ்வரன், ஸ்ரீதேவி, சாந்தகுமாரி(இலங்கை), கணேஷ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
மாயா, மீனா, பிரணவன், கேதாரணி, சாயந்திரி, மதுஷினி, மதிகேஷ், மதுமிதன், ஹர்சினி, கோபிசரன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Oct 2025 2:00 PM - 4:00 PM
- Monday, 13 Oct 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917686091414
- Mobile : +4915154668684
- Mobile : +491771416938