Clicky

பிறப்பு 21 MAY 1976
இறப்பு 06 OCT 2025
திருமதி கஜனி ரஜிகரன்
வயது 49
திருமதி கஜனி ரஜிகரன் 1976 - 2025 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இந்திரன் 13 OCT 2025 Australia

ஈசு பஞ்சாச்சரம் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். கஜனியின் ஆத்மா இறைவன் பாதக் கமலங்களில சாந்தி அடைய பிராத்திக்கிறோம். ஒம் சாந்தி சாந்தி சாந்தி! இராசமுத்தையா குடும்பம்.