கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Kajanee Rajiharan
1976 -
2025
கண்ணீர் அஞ்சலி அமரத்துவம் அடைந்தாய் ஆனாலும் வாழ்க்கை முடியவில்லை முற்பிறப்பின் குறை வாழ்க்கை வாழ்வதற்கு பிறந்து வாழ்ந்தாயா இல்லை மிகுதி வாழ்க்கை வாழ்வதற்கு பிறப்பெடுப்பாயா எதுவாக இருந்த போதும் இதயம் தாங்கவில்லை இறைவன் போட்ட கட்டளைக்கு தலைகள் சாயவில்ல இருந்த போதும் வலிசுமந்து வாழ்வதுதான் தொல்லை வாடகைக்கு வந்த உயிரை இறைவன் கேட்கிறான் குறைந்த கால வாடகையைத் துணிந்து கேட்கிறான் அவன் துணிந்த பாதையிலே பயணம் செய்கிறோம் முடியும் போது முடியும் என்று மனதைத் தேற்றுவோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!!! ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய !!! அன்னாரின் பிரிவால் வாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute
Our deepest condolences to Kannan Anna Reshant & Panchar Mama family .... We miss you so much Kajanee Acca 😔