1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கைலாசபிள்ளை சீவரத்தினம்
(பஞ்சலிங்கம்)
முன்னாள் ஆசிரியர் யாழ் மத்திய கல்லூரி, யாழ் வேம்படி மகளிர் கல்லூரி
வயது 72
அமரர் கைலாசபிள்ளை சீவரத்தினம்
1950 -
2023
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை சீவரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே!
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டீர்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது...
ஆண்டுகள் பல அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும் மறக்காது
ஒவ்வொரு நொடியிலும்
இதயத்தின் துடிப்பைப்போல்
அருகிலே நினைவுகள் வாழ்வதை நாம் உணருகின்றோம்
உங்கள் நினைவுகள் எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்
ஏங்கித் தவிக்கின்றோம் உமை நினைத்து
என்றும் எங்கள் மனதில் நிறைந்திருக்கும் மச்சானின்
ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
சிவநாதன் குடும்பம்(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
சிவநாதன் - மைத்துனர்
- Contact Request Details