Clicky

அன்னை மடியில் 14 JAN 1927
ஆண்டவன் அடியில் 26 OCT 2021
அமரர் சிவபாக்கியம் கைலாசபிள்ளை 1927 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

Varithamby Pushparajan 30 OCT 2021 Germany

கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் அத்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம் ராஐன் அரசி ஹரிணி தனுஷ் Germany (Trier)