1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவபாக்கியம் கைலாசபிள்ளை
வயது 94

அமரர் சிவபாக்கியம் கைலாசபிள்ளை
1927 -
2021
Kuala Lumpur, Malaysia
Malaysia
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, கொட்டடி, கச்சேரி, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் கைலாசபிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது..
நீ கலைந்துபோன கணம்
மட்டும்
நினைவில் இல்லையம்மா..!
உயிர் உருக்கும் அந்த
கணப்பொழுதை
நினைக்க
மனம் மறுக்குதம்மா
நீ இருந்த
இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள்
எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
நிமிடங்களில் நதிகளும்
தோற்கின்றன
எத்தனை
ஜென்மங்கள் எடுத்தாலும்
எம் அன்னையின் மறுவரவுக்காய்
காத்திருப்போம்...
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
Dearest Ammamma, May your soul Rest in peace! We will be Missing you, Ammamma, we saw you as our Pancha ammamma who left us long time, your such a beautiful ? ammamma. When we speak to you on the...