

-
14 JAN 1927 - 26 OCT 2021 (94 வயது)
-
பிறந்த இடம் : Kuala Lumpur, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : வண்ணார்பண்ணை, Sri Lanka கொட்டடி, Sri Lanka Kachcheri, Sri Lanka Vancouver, Canada
மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, கொட்டடி, கச்சேரி, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கைலாசபிள்ளை அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் சபாபதி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை கைலாசபிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
நாகேஸ்வரன்(ஈசன்), நாகேஸ்வரி(உமா), பத்மினி(ரதி), கயிலவாகீசன்(வாசன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ராமேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
யோகரட்ணம்(பெரியதம்பி), ஜெயமனோகரி(ராசாத்தி), தர்மகுலசிங்கம்(தம்பி), குபேந்திரமலர்(மலர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜன், ஜமிலா, சிவரூபன், சோபனா, அகிலரூபன், பிரியா, துளசிகா, சாரங்கன், துலக்சன், சரண்யா, தர்ஷன், ஜனார்த்தனி, தர்மீகன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
சன்ஜீவன், மைதிலி, மித்திரன், ஜெயன், விகான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று Vancouver இல் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Kuala Lumpur, Malaysia பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Dearest Ammamma, May your soul Rest in peace! We will be Missing you, Ammamma, we saw you as our Pancha ammamma who left us long time, your such a beautiful ? ammamma. When we speak to you on the...