5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 15 MAR 1947
விண்ணில் 13 MAY 2017
அமரர் கைலாசபிள்ளை ஜெயந்திரராஜா
(செட்டி)
வயது 70
அமரர் கைலாசபிள்ளை ஜெயந்திரராஜா 1947 - 2017 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாசபிள்ளை ஜெயந்திரராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஐந்து
மின்னலென மறைந்தாலும்
 எமை ஆளாக்கியவரது பிரிவுத்துயர்
 அணையாது என்றுமே.. எம் மனதில்
அதிகாலை சூரியனாய் ஒளிவீசி
 இருந்த நீங்கள் அர்த்தம் ஏதும்
சொல்லாமல் அஸ்தமித்த ஏனப்பா???

மனித வாழ்வில் இனிமையான
 மென்மையான பொறுமையான
சாந்தமான பாசமுள்ள ஐயாவை
 எமக்கு தந்த இறைவனுக்கு
தலை வணங்குகின்றோம்..

இன்று நீங்கள் எம்மோடு இல்லை
 ஆனாலும் நீங்கள் காட்டிய பாதையில்
 தான் பயணிக்கின்றோம் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices