பிறப்பு 21 JUL 1938
இறப்பு 04 JUL 2021
அமரர் கைலாசபதி மகேஸ்வரி
வயது 82
அமரர் கைலாசபதி மகேஸ்வரி 1938 - 2021 அளவெட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா ! காலக்கணக்குகளில் அடக்கிவிட முடியாத கருப்பொருள். இந்த ஞாலத்தின் கருவூலம் .கடவுளின் சொரூபமாக நாம் தத்தி நடை பழக கை பற்றி நடந்த பேர்வடிவம். அம்புலி காட்டி அமுது ஊட்டி ஊமை உதடுகள் உச்சரிக்க மொழி தந்து வழி நடத்திய பாசமலர் ஆயுள் உள்ளவரை அணையாத பாச விளக்கு தாயின் நினைவுகள் என்றுமே அழிவதில்லை" அம்மாவின் ஆத்மா இறைவனின் பொற்கமல பாதார விந்தங்களில் இளைப்பாற இறையருளை வேண்டி எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் ஓம் சாந்தி யோகேந்திரன் ,வசந்தி ,நோர்வே
Write Tribute