Clicky

பிறப்பு 22 JUN 1937
இறப்பு 30 AUG 2022
அமரர் கந்தையா வினாயகலிங்கம்
இளைப்பாறிய தபால் அதிபர்
வயது 85
அமரர் கந்தையா வினாயகலிங்கம் 1937 - 2022 Chavakacheri, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
22 JUN 1937 - 30 AUG 2022
Late Kandiah Vinayagalingam
காலனவன் தன் கணக்கை சாலவே செய்யவே மண் விட்டு வானம் சென்றீரோ? வானம் சென்ற உமை நினைத்து கண்ணீர் விட்டு கரைகிறோம் ஆற்றுவாரில்லை ஆறுதல் சொல்ல சொற்கள் இல்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்... மருமகன்: கமலேந்திரன் மற்றும் குடும்பத்தினர்.
Write Tribute