2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா வினாயகலிங்கம்
இளைப்பாறிய தபால் அதிபர்
வயது 85
அமரர் கந்தையா வினாயகலிங்கம்
1937 -
2022
Chavakacheri, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா வினாயகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை விதைத்த தலைவரே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?
இழந்தது இறைவனென்று
இருக்கும் போது புரியவில்லை..!
கணக்கில் அடங்கா தியாகங்களை
கவிதையில் அடக்க முடியவில்லையே..!
நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
கண்களிலெல்லாம் சிவப்பு மேகம்
கண்ணீர் சிந்துது மழையாக..!
அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
கடவுளை வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathies. Our prayers are with you and your family during this difficult time.