யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வினாயகலிங்கம் அவர்கள் 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதா தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அருளேஸ்வரி மற்றும் தர்மலிங்கம், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற சம்புலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், பிரபாகரன், கந்தகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துவாரகை, அமிர்தாம்பிகை, கோபிறமா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தேனுகா, அருண், ஆரதி, ஆரணி, ஆர்த்திகா, அர்வின், ஆனந்த், அகிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை(Master) மற்றும் பாலகெளரி, காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் பத்மாவதி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற இராசேந்திரம் மற்றும் பரமேஸ்வரி, யோகேஸ்வரி, சுலோசனாதேவி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை மற்றும் யோகராணி, காலஞ்சென்றவர்களான சாமிநாதன், தர்மராஜா மற்றும் சிவனேசன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 04 Sep 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 05 Sep 2022 7:00 AM - 9:30 AM
- Monday, 05 Sep 2022 9:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathies. Our prayers are with you and your family during this difficult time.