5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜெஸ்டின் ராதா பஸ்தியாம்பிள்ளை
வயது 66
அமரர் ஜெஸ்டின் ராதா பஸ்தியாம்பிள்ளை
1954 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணம் வேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெஸ்டின் ராதா பஸ்தியாம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் மறைந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம்
ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டீர்களே !!
இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்களையும் கடந்து உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ...!?
ஆண்டுகள் ஐந்தென்ன ஐந்து யுகம் கடந்தாலும்
அழியாத உங்கள் நினைவுகள் எம்மிலே வாழும்
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் கடந்தாலும்
உங்கள் காலடித்தடங்களில் நாம் தொடருவோம்...
உங்கள் ஆத்மா அமைதி பெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Anna Show me a sign, whether to erase your contact number, but don't call me now. I know Peter and God will be bald in 3 yrs, don't overdo, so they may escape from a braggart to earth. We miss you....