Mr. Justin Radha Bastiampillai was born in Jaffna Vembadi Road and
passed away peacefully on Tuesday 20th April 2021 in New York USA.
He was the beloved son of late Paul Bastiampillai and Leelawathy, son-in-law of the late Mr and Mrs Amirthanathar.
Loving Husband of Sumathy.
Loving Father of Reagen, Rodjer.
Brothers of late Ranjan(France), Ramesh(Vancouver), Rangesh(Canada), Ramanan(Canada), Rangan(Canada), Ramia(Australia).
Loving Brother-in-law of Yaso, Baby, Felicita, late Judith, Banu, Nesan.
Loving Uncle of Rohan, Ronie , Rogini, Ricky, Randy, Rodney, Rosini, Kenalin, Ryan, Ranon, Shaaricka, Rikaash.
Loving Brother-in-law Manju, Thanenthra, late Luke, late Nyanenthra, late Balendra, late Gunendra.
This notice is provided for all family and friends.
யாழ்ப்பாணம் வேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெஸ்டின் ராதா பஸ்தியாம்பிள்ளை அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று New York இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான போல் பஸ்தியாம்பிள்ளை லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி அமிர்தநாதர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரீகன், ரோஜர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ரஞ்சன்(பிரான்ஸ்), ரமேஷ்(Vancouver), ரங்கேஷ்(கனடா), ரமணன்(கனடா), ரங்கன்(கனடா), ரமியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோ, பேபி, பெலிசிடா, காலஞ்சென்ற ஜூடித், பானு, நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மஞ்சு, தனேந்திரா, காலஞ்சென்றவர்களான லூக்கா, நயனேந்திரா, பாலேந்திரா, குணேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொகான், ரொனி, ரோகினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ரிக்கி, ராண்டி, ரோட்னி, ரோசினி, கெனலின், ரியான், ரானோன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஷாரிகா, ரிகாஷ் ஆகியோரின் அன்பு தாய்மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Anna Show me a sign, whether to erase your contact number, but don't call me now. I know Peter and God will be bald in 3 yrs, don't overdo, so they may escape from a braggart to earth. We miss you....