யாழ்ப்பாணம் வேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெஸ்டின் ராதா பஸ்தியாம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
போல் பஸ்தியாம்பிள்ளை லீலாவதி தம்பதிகளின் நேசமுள்ள மகனாகவும்,
அன்புள்ள சுமதியின் கணவராகவும்,
பாசமுள்ள ரீகன், ரோஜர் தந்தையாகவும்,
உடன் பிறப்புக்களின் அக்கறையுடன் வாழ்ந்து
இவ்வுலகை விட்டு பிரிந்து ஒரு வருடமானது
என நினைக்கையில் உள்ளம் வெதும்புகின்றது
உங்களது நியாயவாதங்கள், கேலிக்கைளையும்
தொலைபேசி தொடர்புகளை இழந்து வாடுகிறோம்..
எங்கள் அனுதின பிராத்தினையில் உங்களை மறாவது
நித்திய வாழ்வுக்காக தினமும் இறைவனை வேண்டி நிற்கிறோம்
உம் பிரிவால் கலங்கி துயருறும் பாசமுள்ள
அம்மா, அன்பு மனைவி, ஆருயிர் பிள்ளைகள்,
மறவா நெஞ்சம் கொண்ட சகோதார்கள், நண்பர்கள், உற்றர் உறவினர்கள்
அனைவரும் அவரின் ஆன்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்..
Anna Show me a sign, whether to erase your contact number, but don't call me now. I know Peter and God will be bald in 3 yrs, don't overdo, so they may escape from a braggart to earth. We miss you....