அமரர் ஜோதீஸ்வரி பத்மநாதன்
வயது 69
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பான ஜோதி அக்கா , உங்கள் பிரிவால் மிகுந்த துயரடைகின்றோம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
சீதா குடும்பத்தினர் , மகேஸ் குடும்பத்தினர்.
கனடா.
Write Tribute
உனக்காக மட்டும் வாழாத உயர் குணம் கொண்ட அன்புச் சகோதரியே உன்னை என் இதயத்தில் ஆழமான இடத்தில் வைத்துள்ளேன். அவசரமாக பிரிந்து விட்டாய் . தாங்கமுடியவில்லை உன் பிரிவு. உனக்கு என் நன்றிகள் பல .உன் ஆத்மா...