Clicky

தோற்றம் 24 DEC 1951
மறைவு 27 JUN 2021
அமரர் ஜோதீஸ்வரி பத்மநாதன்
வயது 69
அமரர் ஜோதீஸ்வரி பத்மநாதன் 1951 - 2021 கல்முனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அன்புத் தங்கை சுகந்தி 03 JUL 2021 Canada

உனக்காக மட்டும் வாழாத உயர் குணம் கொண்ட அன்புச் சகோதரியே உன்னை என் இதயத்தில் ஆழமான இடத்தில் வைத்துள்ளேன். அவசரமாக பிரிந்து விட்டாய் . தாங்கமுடியவில்லை உன் பிரிவு. உனக்கு என் நன்றிகள் பல .உன் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.

Tributes