Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 MAR 1984
இறப்பு 13 MAY 2013
அமரர் ஜோதினி இராஜ்குமார்
வயது 29
அமரர் ஜோதினி இராஜ்குமார் 1984 - 2013 செட்டிக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதினி இராஜ்குமார் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.  

இன்று வரை நாம்
13 வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை..

கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்.. 

வாழ்வினிலே சிறந்து வளமாக வாழ்ந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்ற
காரணத்தை நாம் அறியோம்?

உம் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices