யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் அனோஜன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான பற்றிக் செபமாலை, இரத்தினம் மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜோசப்(சுகாதார பாதுகாவலர், யாழ். மாநகர சபை) கௌசல்யா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
டர்சிகா(பேராதனை பல்கலைக்கழகம் 3ஆம் வருடம்), சனூஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
ரமேஸ், தர்சினி, ராகவன், ராகினி, ரஞ்சித்குமார், பேபிரேக்கா(லண்டன்), ராஜேஸ்வரன் குகநந்தினி(பிரான்ஸ்), ரகுநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சரண்ஜா, லதீஷன், சதுர்சிகா, டிலக்சிகா, நந்தனா, நேந்திரன்(லண்டன்), தக்சித்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
அன்னார் இறைபதம் அடைந்ததையிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
We are All miss You Bby 🥺💗