25ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜோன் இராஜேஸ்வரன்
இறப்பு
- 20 JUN 1997
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் ஜோன் இராஜேஸ்வரன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இருபத்தைந்தாகியும் உங்களை
இழந்த சோகம் மாறவில்லை அப்பா
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் மாறாது
மறையாது உங்கள் அன்பும் பாசமும் அப்பா!
அன்புடையது எதுவும் இல்லை
அருகில் உள்ள எதுவும் அன்புக் கொண்டது இல்லை
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
புரிந்து கொள்ள யாருமில்லை
உங்களை நினைக்காத நாளில்லை
நித்தம் நித்தம் நினைத்து
எம் உள்ளம் தனலாக வெடிக்குதையா!
நிஜமான உங்களை எங்கள் அருகில்
வைத்து
வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !
உங்கள் நினைவுகளை சுமந்து
நிற்கும்
குடும்பத்தினர்....!
தகவல்:
வசந்தா (மனைவி) மற்றும் பிள்ளைகள் (றெனி, றேனு)