3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 OCT 1981
இறப்பு 21 JUL 2018
அமரர் யோசப் அருள்தாஸ் (செல்ரன்)
வயது 36
அமரர் யோசப் அருள்தாஸ் 1981 - 2018 தாளையடி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles Gournay ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசப் அருள்தாஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

இன்று நீங்கள் இல்லாமல் தனியாய் தவிக்கின்றோம்
 நாம் வாழும் காலம் வரை உங்கள் நினைவுகளும்
எங்கள் உள்ளத்தில் வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பெருகும்.

 உன் அம்மா கலங்கி நிற்க
மனைவி மனம் பரிதவிக்க
பிள்ளைகள் சோர்ந்து நிற்க
சகோதரர், சகோதரிகள் உறைந்து நிற்க
எங்களை மறந்து எங்கே போனாய்?

துணை எமக்கு யாரென்று
துவண்டிடும் வேளையில் நீங்கள் என்றென்றும்
எங்களை நல்வழியில் நடத்துவீர்கள் என்கின்ற
துணிவிலேயே வாழ்கின்றோம்.

ஆண்டுகள் எத்தனை சென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்!!!!


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices