

அமரர் ஜெயசீலன் கந்தசாமி
1970 -
2021
அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Jeyaseelan Kandasamy
1970 -
2021
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப்பி ராத்திக்கின்றோம் செல்லன் நீ சென்றாய் நீ இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது்உன்குரலை இனி எப்போது கேட்போம் நாங்கள்

Write Tribute
எங்கள் குடும்ப சார்பில்,குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனாரைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!