

அமரர் ஜெயசீலன் கந்தசாமி
1970 -
2021
அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பொன்னம்பலம் கிருபாமூர்த்தி
27 JUL 2021
Germany
எங்கள் குடும்ப சார்பில்,குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனாரைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!