Clicky

தோற்றம் 14 JUN 1970
மறைவு 23 JUL 2021
அமரர் ஜெயசீலன் கந்தசாமி
வயது 51
அமரர் ஜெயசீலன் கந்தசாமி 1970 - 2021 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
14 JUN, 1970
Death
23 JUL, 2021
Late Jeyaseelan Kandasamy
பூவுலகில் கடமைகளை இடையில் விட்டு பொன்னுலகிற்கு ஏகியதேன் எமையெல்லாம் தவிக்கவிட்டு. அப்பாவை காணாமல் உன் செல்வமெல்லாம் ஏங்கி தவிக்கின்றார் அருவி போல கண்ணீர் விட்டு. தலைமகனை இழந்த தலைவியவள் உலகமே இருண்டது போல் கதறுகிறாள் மனதை விட்டு. உன் சிரித்த முகமதனை இனி எப்போ காண்பதேன்று துடிக்கின்றார் நண்பரெல்லாம் நம்பிக்கை விட்டு. உன் ஆத்மா ஐயனார் பாதங்களை அடைய அனலை ஐயனாரை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி
Write Tribute

Tributes