Clicky

தோற்றம் 14 JUN 1970
மறைவு 23 JUL 2021
அமரர் ஜெயசீலன் கந்தசாமி
வயது 51
அமரர் ஜெயசீலன் கந்தசாமி 1970 - 2021 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyaseelan Kandasamy
1970 - 2021

நண்பர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை இறுகப்பற்றிக்கொண்ட ஒரு நண்பன் எங்களின் சீலன். தன்னை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டத்தை நகைச்சுவை பேச்சால் மகிழ்ச்சிப்படுத்தும் தன்னலமற்ற ஒரு நண்பன். நீ இல்லாத இவ்வுலகம் இருண்டதாய் காட்சி அளிக்கிறது சீலன். உன் மரண செய்தி எம்மை நிலை குலய வைத்து விட்டது. சீலனின் ஆத்மா சாந்தி அடைய அனலை ஐயனாரின் பாதம் பணிகின்றோம்.

Write Tribute

Tributes