அமரர் ஜெயராணி இம்மானுவேல்
(வவா ஜெயா)
வயது 64
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyarani Emmanuvel
1954 -
2019
ஆண்டவன் அடியில் சென்று ஆண்டுகள் 3 ஆனாலும் அண்ணியின் பிரிவில் தவிக்கும் எமது அண்ணன், மகள் லுசியா அவர்களுக்கு இறைவன் ஆறுதலைக் கொடுக்கவும. 3 ஆண்டுகள் நினைவினை அவர்களுடன் சேர்ந்து நினைவு கூறுகின்றோம். நித்திய இளைப்பாற்றியை இவவுக்கு இறைவன் கொடுப்பாராக சமாதானத்தில் இளைப்பாரக் கடவாராக. அண்ணியின் பிரிவால் தவிக்கும் திருச்செல்வம் குடும்பம்
Write Tribute